[:ta]
நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை மாணவர்கள் 31.03.2017 அன்று யாழ்மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு களச்சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments