[:ta]
நீர்வேலி வடக்கு சி.சி.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 20.02.2019 புதன்கிழமை பி.ப 1.30 மணியளவில் அதிபர் திரு.தி.ரவீந்திரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டுப்போட்டியில் மைதானத்தின் முகப்பு வாயில் திறக்கப்படவுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments