10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சுடர் கல்வி நிலையத்தில் பரிசளிப்பு விழா[:]

[:ta]
நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியில் அமைந்துள்ள சுடர் கல்வி நிலையத்தில் பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை 06.10.2018 சனிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் நீர்வேலி வாய்க்காற் தரவைப்பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் நிலைய நிர்வாகி திரு ந.சசிகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply