10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

செல்லக்கதிர்காம கோவிலில் கந்தசஸ்டி பெருவிழா

aநீர்வேலி வடக்கு  செல்லக்கதிர்காம கோவிலில் கந்தசஸ்டி பெருவிழா 31.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமாகி 05.11.2016 சனிக்கிழமை சூரன் போரும் 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவமும் இடம்பெறும்.

a

0 Comments

Leave A Reply