செல்லக்கதிர்காம கோவில் அன்னதான மண்டப கட்டிட வேலைகளுக்கு உதவுமாறு கோரிக்கை
நீர்வேலி செல்லக் கதிர்காம கோவிலில் நடைபெற்று வரும் அன்னதான மண்டபத்தின் கட்டிட வேலைகளுக்கு உதவுமாறு கந்தனின் அடியவர்களிடம் கோவில் நிர்வாகத்தினரால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள செல்லக் கதிர்காம கோவிலின் அடியவர்களிடம் உடனடியான உதவியினை கோருவதாகவும் அவ்வாறு உதவ விரும்புபவர்கள் ஆலயத்தின் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தினரின் வேண்டுகோள் அடங்கிய கடிதம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கணக்கு விபரங்கள் வங்கி விபரங்கள் முதலான அனைத்துவிடயங்களும் அடங்குகின்றன.
0 Comments