10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

செல்லக்கதிர்காம திருக்கோயில் பெரும் திருவிழா

யாழ்ப்பாணம் நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் திருக்கோயில் பெரும் திருவிழா எதிர்வரும் 09.06.2016 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. கருணைக்கடலான அழகன் முருகனின் பேரருள் பொலியும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு வழிபாடாற்றி அருள் பெற அழைக்கின்றோம்..

13325710_1240411419309939_5187443589702568669_n

0 Comments

Leave A Reply