நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் சந்நதியில் வரும் ஞாயிறன்று (31.07.2016) குரு பெயர்ச்சி மஹாயாகம் காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுவீராக
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments