சேதனமுறை மாதிரி பண்ணை (Organic Model Farm) நீர்வேலி வடக்கில் இன்று (10.04.2014 )திறந்துவைக்கப்பட்டுள்ளது.
SOND எனப்படும் (NGO) அசசசார்பற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நீர்வேலி வடக்கு விவசாய சம்மேளனத்தின் ஆதரவிலும் சேதனமுறை மாதிரி பண்ணை (Organic Model Farm) நீர்வேலி வடக்கு மாசிவனில் தம்பு இராசதுரை என்பவரது தோட்டத்தில் இன்று (10.04.2014 ) வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது உரங்களை பயன்படுத்தாமல்முற்று முழுதாக சேதனமுறையில் பயிர்ச்செய்கை இங்கு மேற்கொள்ளப்படும். மேற்படி நிகழ்வில் நீர்வேலியின் பலபிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments