10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சேவையில் இருந்து இளைப்பாறும் ஆசிரியை திருமதி சுதாமதி அவர்கள்[:]

[:ta]

நீர்வேலி தெற்கு அரசொல்லை வீதியைச் சேர்ந்த திருமதி சிவானந்தன் சுதாமதி ஆசிரியை தனது 58 ஆவது வயதில் 01.09.2018 அன்று ஓய்வு பெறுகின்றார். இரண்டாம் தவணைபாடசாலை 03.08.2018 வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதாலும் மீண்டும் 03.09.2018 அன்று பாடசாலை மீள தொடங்குவதாலும் 03.08.2018 அன்று பிரியாவிடை வைபவம்  பாடசாலையில் இடம் பெற்றுள்ளது. பல ஆயிரம் மாணவர்களை உருவாக்கி நீர்வேலி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அருந்தொண்டாற்றியிருக்கும் திருமதி  சிவானந்தன் சுதாமதி ஆசிரியையைக்கு எமது இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் தனது சேவையினை நிறைவு செய்து கொள்ளும் இவர் கெற் ரீச்சர் என அழைக்கபடும் ஆசிரியையின் மருமகள் ஆவார்.

 [:]

0 Comments

Leave A Reply