10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சேவையில் இருந்து ஓய்வு பெறும் திருமதி விஜயஸ்ரீ சரவணபவானந்தன் அவர்கள்

மிக நீண்ட காலமாக நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் சேவையாற்றி பல மாணவர்கள் கற்று முன்னேறுவதற்கு அயராத சேவைபுரிந்து 08.07.2021 இல் ஓய்வு பெறும் திருமதி விஜயஸ்ரீ சரவணபவானந்தன் அவர்களை நீர்வேலி இணையம் உளமார பாராட்டிக்கொள்கின்றது. திருமதி விஜயஸ்ரீ சரவணபவானந்தன் அவர்கள் நீர்வேலி பாடசாலைகளில் அதிககாலம் சேவையாற்றி   பலநூறு மாணவர்களை வாழ்வில் உருவாக்கிய திருமதி விஜயஸ்ரீ சரவணபவானந்தன் அவர்கள்பாராட்டுக்குரியவர். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பல ஊர்களிலும் பரந்து வாழ்கின்றனர். அம்மாணவர்கள்  திருமதி விஜயஸ்ரீ சரவணபவானந்தன்  அவர்களை கல்வி  கற்ற மாணவர்கள் என்றும்  மறக்கமாட்டார்கள். எமது நீர்வேலியில் மாணவர்களுக்கு ஆற்றிய உயர்ந்தபணிக்காக  நீர்வேலி  மக்கள் சார்பாக  நன்றி  தெரிவிப்பதுடன் அவருடைய ஓய்வுகாலம் சிறப்பாகவும்  மகிழ்ச்சியாகவும்  அமைய  வாழ்த்துகின்றோம்.

(contact    number   077 679 8712)

0 Comments

Leave A Reply