10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

“தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்” …………

11111

“தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்” இருந்தால் எப்படி இருக்கும்?ஜூலை, 2 நியூஜெர்சியில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் தமிழ் பிறந்தநாள் பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது .நாங்களும் இத் தமிழ் பிறந்தநாள் பாடலை எமது பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போது பாடலாமே..

நீண்ட நீண்ட காலம்

நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்.

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

0 Comments

Leave A Reply