10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்……..


நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
வளர்ந்து வாழ வேண்டும்
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும்
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாம் சொல்லி வாழ்த்துக்கிறோம் …
பிறந்தநாள் வாழ்த்துகள் … பிறந்தநாள் வாழ்த்துகள் …
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

0 Comments

Leave A Reply