தமிழ்விழா 2013 அத்தியார் இந்துக்கல்லூரியில் நடைபெற்றது
நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் தமிழ்விழா 2013 வியாழக்கிழமை 20.06.2013 அன்று அதிபர் வழிகாட்டலில் தமிழ்ச் சங்கத்தலைவர் ந.கவிக்குயிலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்து சிறப்பித்தார் .பிரம்மசிறி தியாகராஜக் குருக்கள் மற்றும் வாய்க்காற்தரவைப் பிள்ளையார் குருக்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.தமிழ்த்தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன
0 Comments