இலண்டன் ஹரோ மாநகர புதிய மேயர் கௌரவ சுரேஸ்கிருஸ்ணா அவர்களுக்கு பாலர்பகல்விடுதியில் நீர்வை உறவுகளின் கௌரவிப்பு விழா 26.07.2015 ஞர்யிற்றுக்கிழமை பி.ப 2.00 மணியளவில் பாலர்பகல்விடுதியின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments