தம்பிமுத்து செல்வரத்தினம் ஞாபகார்த்தமாக 57 000 ரூபா உதவி
நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த அமரர் தம்முத்து செல்வரத்தினம் ஞாபகார்த்தமாக இலண்டனில் வதியும் அவரது புதல்வர்களால் 57 000 ரூபா நிதியானது பாலர்பகல்விடுதியின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பாலர் பகல்விடுதியின் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மழலைகள் அனைவருக்கும் பயன்மிக்க கற்றல் பொருட்கள் வழங்கப்பட்டன.(மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)
0 Comments