10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தரம் 11 இல் கற்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள்

சங்கமம் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் நீர்வேலி வடக்கு சுடர் கல்வி நிலையத்தில் தரம் 11 இல் கற்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் நடைபெற்றுவருகின்றன. தரம் 11 இல் கற்கும் நீர்வேலியில் வசிக்கும் மாணவர்கள் எவரும் இக்கல்வி நிலையத்தில் இலவசமாக கற்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்ற அனைத்துப்பாடங்களுக்குமான கட்டணத்தினை  Lebara foundation வழங்கி வருகிறது.

0 Comments

Leave A Reply