10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கரந்தன் முன்னணியில்

44தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் 01 மாணவன் சித்தியடைந்துள்ளார். கரந்தனில் ஸ்ரீதரன் கேசினி 164 புள்ளிகளையும் சிவகுமார் இனோஜிகா 161 புள்ளிகளையும் யோ.கஜேந்திரன் 159 புள்ளிகளையும் றோ.க.த.க வில் விஜயரட்ணம் வினிசாந் 158 புள்ளிகளையும் பெற்றிருந்தனர்.கடந்த ஆண்டு வெட்டுப்புள்ளி 152 ஆகவும் இந்த ஆண்டு வெட்டுப்புள்ளி 158 ஆக 6 புள்ளியால் உயர்வடைந்துள்ளது.கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் 36 மாணவர்களும் றோ.க.த.க. வில் 16 மாணவர்களும் பெற்றுள்ளனர்.அத்தியார் இந்துக்கல்லூரியில் 1 மாணவர் 156 புள்ளிகளைப்பெற்றிருந்தார்.ஏனைய தகவல்கள் கிடைக்கவில்லை.1

23333444444444666

0 Comments