10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை முடிவுகள்-2020

எமது பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் எண்ணிக்கை 44.
வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்றுக்கொண்ட மாணவர்கள் 9. (20.45%)
சுயிந்தன் ஹரினியா – 181
சுதர்சன் புவிசன் – 179
சந்திரகுமார் தர்மிகா – 178
கேசவன் கஜானனி – 176
பாலறூபன் அபிநயன் – 176
அச்சுதன் பிரதாயினி – 172
சுந்தர்ராஜ் விகாசினி – 171
ரவீந்திரன் கம்சனா – 168
சந்திரகுமார் யதீசன் – 165

100 புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்கள் 91 %.
70 புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்கள் 98 %.

0 Comments