10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறைப்பு

 தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறைப்பினால் மேலும் சில மாணவர்களுக்கு சித்தி கிடைத்துள்ளது. 158 புள்ளியாக இருந்த வெட்டுப்புள்ளி 150 ஆக அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டபின்னர் கரந்தன் இராமுப்பிள்ளையில் மேலும் 3 பேருக்கும் அத்தியாரில் ஒருவருக்கும் நீர்வேலி வடக்கு றோ.க.த.கவில் ஒருவருக்கும் சித்திகிடைத்துள்ளது. புதிய வெட்டுப்புள்ளியின்படி கரந்தனில் 06 மாணவர்களும் றோ.க.த.கவில் 02 மாணவர்களும் அத்தியாரில் ஒருவரும் சித்தியடைந்துள்ளனர்.

0 Comments

Leave A Reply