திருச்செந்தூர்ப்புராணம் நூல் வெளியீட்டு விழா……
“திருச்செந்தூர்ப்புராணம் ” எனும் கந்தப்பெருமானின் புகழ்பாடும் பாமாலையினை உரை மூலம் எளிய வடிவில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் பிரதம சிவாச்சாரியாரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். 18.10.2016 மேற்படி நூல் வெளியிடுவதற்கு நீர்வேலி மத்தியினைச் சேர்ந்த விநாயகசுந்தரம் கணாதீபன் (கணா) குடும்பத்தினர் இதற்கான நிதியுதவியினை அளித்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு திரு.லலீசன் அவர்களின் தலைமையில் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments