நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில் திருச்செந்தூர் புராணப்படிப்பு 31.10.2016 திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி புராணப்படிப்பு எதிர்வரும் 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும்.நிறைவு நாளில் அன்னதான நிகழ்வும் இடம்பெறும்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments