10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

திருடர்களின் தொல்லை நீர்வேலியில் அதிகரிப்பு

12திருடர்களின் தொல்லை நீர்வேலியில் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது நீர்வேலி கந்தசாமி கோவிலடியில் ஜெயந்தி என்பவரது வீட்டில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.நேற்று முன்தினம்  நீர்வேலிச் சந்திப்பகுதியில் திருடர்கள் திருடுவதற்கு ஆயத்தமான வேளை மெக்கானிக் கடையில் இரவு தங்கியிருந்த இளைஞர்கள் அத்திருடர்களை மடக்கிப்பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.நீர்வேலி மக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என கோரிக்கைவிடுக்கப்ப்பட்டுள்ளது

0 Comments

Leave A Reply