10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]திருமஞ்ச உற்சவம் 01.05.2017[:]

[:ta]

கும்பாபிசேகக் கந்தனின் முதலாவது மஞ்ச  உற்சவபவனி இன்று  பி.ப 6.45 மணிக்கு விசேச பூஜை வழிபாடுகளுடன் நடைபெற்று எம்பெருமான்  தாமரைப்பு மலர் பொழிய மேளதாளங்கள் முழங்க   பக்தர்களின் அரோகரகோசத்துடன் கொடி குடை ஆலவட்டத்துடன் ஆனந்த நடனமாடி உள்விதீ வலம்வருவார்  பின்பு மின்சார தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வான கரகாட்டத்துடன் வெளிவிதீ வலம் வருவார் உங்கள் நன்மைக்காகவும் ஊர் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்து சிறப்புற்று எம்பெருமானின் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் தாழ்மையுடன்   கேட்டுக்கொள்வதாக  இன்றைய விழா உபயகாரர்கள் அறிவித்துள்ளனர்.

[:]

0 Comments

Leave A Reply