10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

திருமதி ருக்குமணி ஆனந்தவேல் அவர்களின் பாராட்டு-நிகழ்வு

10 Comments

 1. திருமதி ருக்குமணி ஆனந்தவேல் அவர்கள் பாராட்டப்பட்டது மன மகிழ்ச்சியை தருகின்றது நன்றி.

 2. Well done Devi akka. You deseve all the praise. May god bless you abundantly and give you lots of strength.

 3. Kankesan says: - reply

  Happy to here your savai paraduviza-gone good Thevyakka

 4. Congratulations. Keep up the good work. Wish you good health. May God Bless you.

  Sivalingam & Indirani

 5. திருமதி ருக்குமணி ஆனந்தவேல் அவர்களுடையபாராட்டு விழா கண்டு உள்ளம் மகிழ்ந்தேன் பழைய நினைவுகளை மீட்டும் நிகழ்வானது. திருமதி வேதவல்லி கந்தையாஅவர்களைத் தொடர்ந்து திரு சண்முகம் ஞானப்பிரகாசம் கூட்டுரவு ஆணையாளர் அவர்களுடைய பாராட்டு விழாக்களையும் முன்னின்று நடாத்திய பெருந்தகை அத்துடன் அவர்களுடனும் அவர்கள் விட்டுச்சென்றபணியை தொடர்ந்து வளர்த்த பெருமைக்குரியவர். அவரது பண்புகள் என்றும் மகிழ்வைத்தருவன.நாம் எல்லோரும் கூடி இவ்விழாவை கொண்டாடியதைப் போல் மகிழ்சியைத் தந்தவர் திருமதி டாக்டர் இந்திரராஜா அவர்கள். அவருக்கும் இவ்விழாவை முன்னின்று நடாத்திய அனைவருக்கும் யா\மாவட்ட சிக்கன கடன்வழங்கு சங்கங்களின் சமாசம்,யாழ் உலர்வலய அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றின்சார்பாக நன்றிநவில்கின்றேன்.

  முன்னாள் சி.க.கூ ச.சமாச கல்விஉத்தியோகஸ்தரும்,றைசோன் கௌரவ செயளாளரும். லோகேஸ்வரி இரகுநாதன்.

 6. Congratulations Devi Aunty. We praised your services rendered to neervely&other Organaisations.we are happy to see your action again. god bless you&long live.

 7. gunanithy.n says: - reply

  congratulations and appreciate your services to the community.

 8. Well done Devi Aunty.May god bless you for your memorable services to people.

 9. Jayakumar.s says: - reply

  We are very proud of your services to neervely People even though you went through lot of hardship during your sickness. God bless Aunty.

 10. We are very proud of your services and keep on doing great service like this . God bless you and hope to see you achieve more in life.

Leave A Reply