[:ta]
நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த திரு.ந.சிவசுப்பிரமணியம் (செட்டியார்) அவர்களுக்கு இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் அவருடைய சமூக சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments