10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]திரு.புண்ணியமூர்த்தி அவர்கள் ஒரு இலட்சம் ரூபா உதவி [:]

[:ta]

நீர்வேலி தெற்கு கந்தசுவாமி தேவஸ்தானத்தின் தெற்கு வீதியில் உள்ள தண்ணீர்ப்பந்தல் போடும் இடத்தினை வர்ணம் தீட்டுவதற்கு 50 000 ரூபாவும் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்திற்கு CCTV கமரா இணைப்பதற்கு 50 000 ரூபாவும்  நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த நோர்வேயில் வதியும் திரு.க.புண்ணியமூர்த்தி (பாபு) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. நன்றிகள் திருபாபு அவர்களே.

 [:]

0 Comments

Leave A Reply