[:ta]நீர்வேலி தெற்கு நீர்வேலி கரந்தன் வீதியினைச் சேர்ந்த திரு.மகேஸ்வரன் சுதாகரன்(ஆசிரியர்) அவர்கள் சமாதான நீதவானாக நீதிபதி பிரேம்சங்கர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவரை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
[:ta]
0 Comments