10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

26.10.2013 அன்று வெளியீட்டு விழா – துடிப்பு குறும்படம்

hhhhhhhhhhhhhhநீர்வேலியில் தயாரிக்கப்பட்ட துடிப்பு குறும்படம்  வெளியீட்டு விழா எதிர்வரும் 26.10.2013 அன்று வெளியிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 26.10.2013 மாலை 4.00 மணியளவில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின்  பிரதான நினைவுமண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்து வெண்திரையில் காட்சிப்படுத்தப்படவுள்ள காட்சியினை காணவருமாறு அன்புடன் அழைக்கின்றோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

hhhhhhhhhhhhhh

0 Comments