10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல்[:]

[:ta]

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல்

ADMISSION OF STUDENT TEACHERS TO FOLLOW PRE-SERVICE NATIONAL DIPLOMA IN TEACHING COURSE CONDUCTED BY NATIONAL COLLEGES OF EDUCATION – 2018/2019

அனுமதிக்கு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. (உ. த.) பரீட்சையில் சித்திபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும்.[:]

0 Comments

Leave A Reply