10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]தேர்த்திருவிழா மற்றும் வேட்டைத்திருவிழா நேரலை[:]

[:ta]நீர்வேலி அரசகேசரி விநாயகனின் விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் வேட்டைத்திருவிழா என்பவற்றிற்காக கனடாவில் வதியும் திரு.ப.ஜெகன் அவர்களும் திரு.வே.பாலச்சந்திரன் அவர்களும் தேர்த்திருவிழா மற்றும் வேட்டைத்திருவிழா நேரலை இடம்பெறுவதற்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.    வாழ்த்துக்கள் இருவருக்கும்.[:]

0 Comments

Leave A Reply