10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தொடர்ந்தும் தன் சேவையை நம் கிராம மக்களிட்கு வழங்கவேண்டும்

fffநியூ நீர்வேலி இணையத்தளம் தனது நான்காண்டு சேவையை நிறைவு செய்வதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். எமது கிராமத்து செய்திகளை உலகெங்கும்வாழும் நம் உறவுகள் உடனுக்குடன் அறிந்துகொள்ள இத்தளம் பெரும் உதவி புரிகின்றது. இவ்விணையத்தளம் தொடர்ந்தும் தன் சேவையை நம் கிராம மக்களிட்கு வழங்கவேண்டுமென கேட்டு இது மென்மேலும் வளர்ச்சியுற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். (Dr.R.Visagarooban, Dentist Neervely)

0 Comments

Leave A Reply