[:ta]தொடர்ந்தும் முனைப்புடன் வருக வருகவே…[:]
[:ta]
கடந்த ஐந்தாண்டுகளாக எமது நீர்வேலி மக்களுக்கு உன்னத சேவையை வழங்கிவந்த இணையம் தற்போது ஆறாவது ஆண்டில் தொடர்ந்தும் சேவைபுரிய கால்பதிக்கின்றது.
நியூ நீர்வேலி இணையத்தின் சேவை தொடர்ந்தும் வெற்றியுடன் வெளிவர எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
இங்ஙனம்
ந.குகேந்திரன்(றசன்)
கனடா[:]
0 Comments