10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தொலைக்காட்சியில் நீர்வேலி மைந்தர்களின் பட்டிமண்டபம்

யாழ்ப்பாணத்தில் இருந்து உலக நாடுகளுக்கு ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியில் நீர்வேலியைச் சேர்ந்த விரிவுரையாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் குழுவினரின் பட்டிமண்டபம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றது. இதில் நீர்வேலியைச் சேர்ந்த வங்கி உத்தியோகத்தர் சிதம்பரநாதன் சசீவனும் பங்கேற்றிருந்தார். பட்டிமண்டபத்தைக் காண விரும்புபவர்கள் பின்வரும் இணைய இணைப்பின் ஊடாகப் பார்வையிடலாம்.

 

 

0 Comments