10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக……

நீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்கள் சமூக சேவைத்திணைக்களப்பணிப்பாளராக இதுவரை காலமும் கடமையாற்றி மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று 27.01.2020 அன்று தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வாழ்த்துக்கள் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களே

0 Comments

Leave A Reply