நடனக்கலை வித்தகிக்கு வாழ்த்துக்கள்
“பொன்சக்திகலாகேந்திரா” முதல்வரும் நடனத்துறையின் சிறந்த நடனவித்தகர்
” கலைமாமணி ” திருமதி சத்தியப்பிரியா கயேந்திரன் அவர்கள்
யாழ் பல்கலைக்கழக நடனத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளமை மிகவும் பெருமகிழ்வுக்குரியதாகும். கோவையூருக்கும் நீர்வையூருக்கும் பெருமை தருவதுடன் தனது கலைப்பயணத்தில் கலைத்துறைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து முதன்மைபடுத்தி வருவதுடன் மாணவர்கள் பலரை உருவாக்கி கலைத்துறையினை வளர்த்து வரும் எங்கள் குரு திருமதி சத்தியப்பிரியா கயேந்திரன் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நல்வாழ்த்துகள்
0 Comments