நடைபெற்றுமுடிந்த ஸ்ரீ ஞானவைரவர் அலங்காரத்திருவிழா
நீர்வேலி தெற்கு பூதரமடத்தடி நீர்வேலி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் அலங்கார உற்சவப் பெருவிழா 2013 நடைபெற்று முடிந்துள்ளது.கடந்த 15.02.2013 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 25.02.2013 திங்கட்கிழமை திருவிழா நிறைவுற்றது.பதினொரு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் காலை 10.00 மணிக்கு அபிடேகம் நடைபெற்று மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் வெளிவீதியுலா வருதலும் சிறப்பாக நடைபெற்றன.
0 Comments