10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நடைபெற்று முடிந்த கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

11கரந்தன்  இராமுப்பிள்ளை  வித்தியாலயத்தில் வருடாந்த  இல்ல மெய்வல்லுநர் போட்டி 2013 இன்று 16.02.2013 (சனிக்கிழமை) பி.ப 1.30 மணிக்கு கல்லூரி முதல்வர் திரு வாகீசன் தலைமையில் நடைபெற்றது.மழைகாரணமாக சிறிது நேரதாமதத்தின் பின்னர் 2 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகியது இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.ந.குகேந்திரன்-(பழையமாணவர் கனடா) மற்றும் திரு.ஜ.துரைராஜசிங்கம் (நலன் விரும்பி- பிரான்ஸ்) பெற்றோர்கள் நலன்விரும்பிகள் , பழையமாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

 

30 29 28 27 26 25 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1

0 Comments

Leave A Reply