வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளுக்கும் நடைமுறை படுத்தபடவுள்ள “நிறைவான கிராமம் “என்ற ஒவ்வொரு கிராமத்துக்குமான அபிவிருத்தி திட்டத்தினை நேரடியாக கள ஆய்வு செய்வதற்கு அங்க ஐன் அனியினர் விஐயம்
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments