10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நன்றியுடன் வாழ்த்துகின்றோம்…[:]

[:ta]

நீர்வேலி இணையம் தொடர்ந்தும் திறமையான சேவைகளை செய்து வருவதையிட்டு நாம் எல்லோரும் பெருமகிழ்வடைகின்றோம். எமது கிராமம் புதுயுகத்தின் இன்ரநெற் வசதிகளைப்பாவித்து செய்திகள் நிகழ்வுகள் என்பவற்றை பகிர்ந்து கொள்வது பெரும் பயனுள்ள விடயம் ஆகும். அண்மையில் நடைபெற்ற நீர்வைக்கந்தனது திருவிழாவினை உடனுக்குடன் பார்த்து மகிழ்ந்தோம். உங்கள் சேவை தொடரவேண்டும் என்று நன்றியுடன் வாழ்த்துகின்றோம்.

திரு.திருவாசகம் (இலண்டன்)[:]

0 Comments