10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நன்றி தெரிவிக்கின்றோம்……..[:]

[:ta]

நீர்வைக்கந்தனின் தேர்த்திருவிழாவின் போது வானில் இருந்து நீர்வைக்கந்தனின் அழகையும் ஆலயச் சுற்றாடலின் அழகையும் தெரிவிக்கும் முகமாக எமது இணையத்தினால்  வானில் இருந்து எடுக்கப்படும் phantom மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. இந்தச் செயற்பாடு வெற்றிபெற பத்தாம் திருவிழா உபயகாரர்கள் சின்னத்தம்பி சண்முகம் குடும்பத்தினர் அனுசரனை வழங்கினர். அவர்களுக்கு எமது இணையம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

[:]

0 Comments