10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நன்றி நவில்கின்றோம்…..

IMG_0299நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பாலம் நீர்வேலியைச்சேர்ந்த புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேற்படி மயானத்திற்கு செல்லும் வீதியை செப்பனிடுவதற்கு முன்னர் நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இப் பாலம் அமைக்காமையினால் வீதி புனரமைப்பு வேலைகள்  தடைப்பட்டு இருந்தது. தற்போது பாலம் அமைக்கப்பட்டமையைத்  தொடர்ந்து வீதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலும் மழை காலங்களில் பாவனைக்கு ஏற்றவகையில் பாலம் அமைக்கப்படாமலும் இருந்து வந்துள்ளது.இப்பணியை புலம்பெயர்ந்து வாழும் நீர்வேலி வடக்கின் மைந்தர்களை டென்மார்க்கில் வசிக்கும் திரு.கணபதிப்பிள்ளை நடனபாதம்(நடி) அவர்களும் ஜெர்மனியில் வசிக்கும் திரு.தியாகராசா ஜெகநீதன்  அவர்களும் ஒன்றிணைத்து இப்பாலத்தினை சிறப்பான முறையில் அமைத்துள்ளனர்.நிதியுதவி செய்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. நிதியுதவி செய்தவர்களின் விபரம் வருமாறு ..

IMG_3585-1024x768

பாலத்திற்காக அத்திபாரம் இடப்பட்ட போது ..

IMG_0299

பாலம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர்..

IMG_3578-1024x768

டென்மார்க் நாட்டில் இருந்து உதவிபுரிந்தவர்கள் விபரம்…..
1) K.NADA
2) P.RAVIKKANTH
3) S.THAMILCHELVAN
4) K.THANABALAN
5)S.YOGARAJAH
6)V.VISHNU
7)K.SENTHIL
8)M.THAMILCHELVI
9)T.ARUMUGATHASAN
10)A.SANMUGAVADIVEL
11)K.SELVARAJAH
12)V.JEGAN
13)M.SURI AKKA

Total 10 000 Dkr

சுவிஸ் நாட்டில் இருந்து உதவிபுரிந்தவர்கள் விபரம்…..
1) ARUMUGAM SRIRANGAN
2) ARUMUGAM NAVARATNAM
3) RASARATNAM ARUANANTHAN
4) PONNUTHTHURAI MAHENTHIRARASA
5) MANIYANNAI GUGATHAS
6) PONNUTHTHURAI RASAN
7) SINNATHTHAMBI KUMUTHINI
8) SARAVANAMUTHTHU SEELAN
9) SELLATHTHURAI NAVAKEETHAN
10)SENAPATHY EASWARAN
11)KANAPATHIPPILLAI URUTHTHIRAPATHAM
12)THAMIPPILLAI SANTHIRASEGARALINGAM
13)SINNATHTHAMBY MURUGANANTHARASA
14)SIVAGOGANATHAN YOGESWARI
15)KANAKASABAI KANNURANANTHAN
16)SELVARATNAM VIJAYASUNDRAM
17)SINNATHTHAMBY RASAN
18)KANDIAH INDRAKUMAR
19)KATHIRESU LOGANATHAN
20)KASILINGAM NESAN
21) SADACHCHARAM PULENDRAN

Total 1750 Sfr

தகவல்

குமாரசாமி இராஜசிங்கம்
விஸ்வலிங்கம் செல்வநாயகம்

0 Comments

Leave A Reply