10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நன்றி நவில்கின்றோம்……[:]

[:ta]

06.08.2017 நேற்று நடைபெற்ற வாய்க்காற்தரவைப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது Drone Camera மூலம் காணொளி எடுக்கப்பட்டது. இதற்கு கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு.ஜீவா கோபாலசிங்கம் அவர்கள்  நிதியுதவி செய்திருந்தார். அவருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

[:]

0 Comments

Leave A Reply