நறுவைத்தாழ் குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு
நறுவைத்தாழ் குளம் மக்கள் பாவனைக்காக நீர்வேலி தெற்கு விவசாயசம்மேளனத்திடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 15.06.2014 அன்று கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.கமநலசேவைகள் அமைச்சர் சந்திரசேன அவர்களும் அவரின் செயலாளர் மற்றும் நீர்வேலி தெற்கு விவசாய சம்மேளனத்தினைச்சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments