newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நல்லார கமட்டன் வீதி புனரமைக்கப்படவுள்ளது.

நீர்வேலி தெற்கு கரந்தன் வீதியில் வெங்காயச்சங்கத்தில் இருந்து கரந்தன் சந்தி நோக்கி செல்லும் போது 50 மீற்றர் தூரத்தில் வலப்பக்கம் திரும்புகின்ற நல்லார கமட்டன் வீதி என்கின்ற இவ்வீதியானது ஒரு மில்லியன் ரூபா செலவில் 750 மீற்றர் வரைக்கும்  புனரமைக்கப்படவுள்ளது. பரதேச சபை உபதலைவர் க.தர்மலிங்கம் அவர்களின் நிதியில் இருந்து இவ்வீதிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

0 Comments