10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலர்நிலையத்தினை பார்வையிட்டு நிதியுதவி வழங்கமுன்வந்துள்ளார்.

IMG_0456கோப்பாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்கள் பாலர்பகல்விடுதியின் வளர்ச்சியினை நேரில் வந்து இன்று 23.04.2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பார்வையிட்டார்.கடந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை பாராட்டியதுடன் பாலர்பகல்விடுதியனை ஊக்குவிக்குமுகமாக பணவுதவியினையும் வழங்கமுன்வந்துள்ளார்.மாணவர்கள் மற்றும் கணனி நிலையம் விளையாட்டுத்திடல் வாயிற்தோற்றம் வகுப்பறைகள்   என்பவற்றை பார்வையிட்டார்.

IMG_0391

IMG_0356IMG_0364IMG_0476IMG_0478IMG_0373IMG_0391IMG_0394IMG_0465IMG_0462IMG_0456IMG_0446IMG_0442IMG_0435IMG_0433IMG_0416IMG_0414IMG_0411IMG_0410IMG_0478IMG_0476IMG_0364IMG_0356IMG_0394IMG_0391

0 Comments

Leave A Reply