[:ta]நாட்டுக்காக ஒன்றினைவோம் -நீர்வேலியில் நடைபெற்ற பலநிகழ்வுகள்[:]
[:ta]
கௌரவ ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களின் நாட்டுக்காக ஒன்றினைவோம் செயல்திட்டத்தில் பல நிகழ்வுகள் எமது நீர்வேலி கிராமத்தில் நடைபெற்றுள்ளது. கமக்கார அமைப்பு அலுவலகம் திறப்பு விழா மற்றும் வாழ்வாதார உதவிகள் விவசாயிகள் தேவைகள் அறிதல் போன்ற பலநிகழ்வுகள் கிராமசேவையாளர் பிரிவு ரீதியாக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் அரசியல் பிரமுகர்களும் அரசஅதிகாரிகளும் எமது நீர்வேலி கிராமத்தின் மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[:]
0 Comments