10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நாமும் வாழ்த்துகின்றோம்……. Attia Hindu OSA , Canada[:]

[:ta]

கடந்த ஐந்தாண்டுகளாக எமது நீர்வேலி மண்ணின் புகழை உலகெங்கும் வாழும் நீர்வேலி உறவுகளுக்கு எடுத்துச் சென்றமைக்காக எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் நீர்வேலி இணையம் தனது ஆறாவது ஆண்டில் காலடி வைப்பதையிட்டு மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம். தொடர்ந்தும் எமது ஊரிற்காக உயர்ந்த சேவையை ஆற்றுமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

இங்ஙனம்

அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர்சங்கம்

கனடா

[:]

0 Comments

Leave A Reply