10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இன்று நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையாரில் கொடியேற்றத்திருவிழா

3-680x360இன்று 29.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு  நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையாரில் கொடியேற்றத்திருவிழா நடைபெறவுள்ளது. காலை 8.30 மணிக்கு அபிடேகமும் 9.00 மணிக்கு வசந்தமண்டப் புசையும் 10.00 மணிக்கு கொடியேற்றமும் இடம்பெறவுள்ளது.10488891_805796782785078_1953411217_n

0 Comments

Leave A Reply