நாளை வாய்காற்தரவைப்பிள்ளையாருக்கு கொடியேற்றம்
அன்பான விநாயகன் அடியார்களே
நிகழும் மங்களகரமான விஜய வருடம் ஆனிமாதம் 27 ம் நாள் 11.07.2013 காலை 11.00 மணிக்கு வரும் சுபவேளையில் மூத்த விநாயகருக்கு கொடியேற்றம் நடைபெற்று மஹோற்சவ கால பெருவிழா ஆரம்பமாக திருவருள் பாலித்துள்ளது.அன்று ஆரம்பமாகி இரு காலத்திலும் திருவிழா நடைபெறும்.21.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறும்.அத்துடன் பன்னிரண்டு திருவழாவின் போதும் மாலை 7.00 மணிக்கு தொடங்கி 8.00 மணிவரை சமயசொற்பொழிவு இடம்பெறும்.
0 Comments