10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நிகழ்வு சிறப்பாக நடைபெற …..

நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா அமைப்பினரால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் ” வாழையைடி வாழை ” நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புலம்பெயர்ந்து வாழும் போதும் பிறந்த ஊரினை மறவாது எம் ஊரின் வளர்ச்சியில் நீங்கள் காட்டும் அக்கறை மிகுந்த மனமகிழ்வை தருகின்றது. எம் ஊர் மழலைகளின் பகல் பராமரிப்பு விடுதியின்  ஸ்தாபகர் பெருமதிப்பிற்குரிய திரு . E . கே. சண்முகநாதன் அவர்களின் பெயரை விழா மண்டபத்திற்கு சூட்டியிருப்பதும் அவர் தம் மகன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதும் இரட்டிப்பு மகிழ்ச்சி. கனடா வாழ் என்னூர் உறவுகள் அனைவரும் சகல சிறப்புகளும் பெற்று வாழ எல்லாம் வல்ல அரசகேசரி விநாயகரை பிராத்திக்கிறேன். R.Visagarooban (Doctor)

0 Comments